தேன்கனிக்கோட்டை: கட்டிட தொழிலாளி துக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எம். ஜி. ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஆனந்த் (35), தனது தம்பி சக்திவேலின் திருமணம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தன்னை அழைக்கவில்லை என்று மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி