கெலமங்கலம் அருகே வகுப்பறை கட்டிடத்தை திறக்க வைத்த எம்எல்ஏ.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் அவர்களால் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி