கிருஷ்ணகிரி: குழந்தையை கொன்ற தாய் கைது: கணவர் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில், பாரதி என்பவர் தனது 6 மாத குழந்தையை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது இடையூறாக இருந்ததால் கொலை செய்துள்ளார். இந்த கொலையை புகைப்படம் ஆதாரத்துடன் கணவர் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் பாரதி மற்றும் சுமித்ரா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தன்னை சிலர் கொலை செய்ய திட்டமிடுவதாக சுரேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி