தளி: வேட்பாளர் டி. ராமச்சந்திரன் வெற்றி சான்றிதழ் பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி. ராமச்சந்திரன் 77,641 வாக்குகள் பெற்று, 4,601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டி. ராமச்சந்திரன் தனது வெற்றிச் சான்றிதழைப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி