கெலமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய வேன் டிரைவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி மவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள போடிச்சிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (25) இதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (40). வேன் டிரைவரான. இவருக்கும் லாவண்யாவுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது நேற்று முன்தினம் லாவண்யாவை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி