இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

கிருஷ்ணகிரி இறகு பந்து சங்கம் சார்பில், தமிழ்நாடு மாநில ஜுனியர் இறகு பந்து போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடைப்பெற்றது. இதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு இறகு பந்து போட்டிகளை பார்வையிட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி