கிருஷ்ணகிரி: குளியலறையில் கேமரா வைத்த வழக்கில் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன மகளிர் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் தொடர்புடைய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் சிங், டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிரவில்லை என தெரியவந்தது. பின்னர் அவர் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி