கிருஷ்ணகிரி: மலைகிராமத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொழுவபெட்டா பழையூர் கிராமத்தில் மாதேவன் என்பவரது மனைவி ஆனந்திக்கு நள்ளிரவில் பிரசவவலி ஏற்பட்டது இதையெடுத்து. கெலமங்கலம் வட்டார டாக்டர் அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இரவு காட்டு யானைகள் நடமாடும் கிராமத்திற்கு சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றினார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி