கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை நவ.25 காலை 9 மணி முதல் கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது