இதனால் அவரை பல இடங்களில் தேடியும் அவர்கள் இல்லாததால் இதுகுறித்து தனசேகரன் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் இதே பகுதியில் வசித்து வரும் தனியார் வங்கி ஊழியர் சிபிராஜ் (21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு