அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கடந்த செப்- 27ம் தேதி அன்று வெளியே சென்ற சவுந்தர்யா மீண்டும் வீட்டிற்கு வர வில்லை என்றும் அவரை பல இடங்களில் தேடியும் இல்லததால் இது குறித்து பெற்றோர் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி