இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிவாஜி, நேற்று முன்தினம் அவர் தங்கி உள்ள வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் டவுன் போலீசார் மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு