கிருஷ்ணகிரி: தக்காளி விலை வீழ்ச்சி.. அறுவடை செய்யாத விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள வனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள தக்காளி விளைச்சல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் மொத்த கொள்முதல் விலையான ரூ. 3க்கு விற்பனை செய்ய படுவதால் தோட்டங்களிலேயே தக்காளி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி