தேன்கனிக்கோட்டை அருகே குட்டைநீரில் மூழ்கி டிரைவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெத்தஅள்ளி அடுத்த மேலூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (30) என்ற டிரைவர், தொட்டிகுப்பம் கிரஷரில் உள்ள குட்டையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி