இதனால் இவரது லாரி பின்னால் இருந்த சொகுசு கார் மீது மோதியது. இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் சுந்தரத்திடம் வாக்குவாதம் செய்து சேதமடைந்ததாக கூறி பழுதைச் சரிசெய்ய ரூ. 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். லாரி டிரைவர் சுந்தரத்தை அவர்கள் காரில் கடத்திச் சென்று ஒரு தங்கும் விடுதியில் வைத்து தாக்கினர். மேலும் அங்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். தப்பி வந்த சுந்தரம் இதுகுறித்து ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு