கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி கொத்தனூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான நாராயணப்பா (55) என்பவரை, சொத்து தகராறு காரணமாக அவரது தம்பி மல்லேஷ் (36) கடந்த 10-ஆம் தேதி தாக்கியுள்ளார். இது குறித்து நாராயணப்பா அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லேஷை கைது செய்துள்ளனர்.