தேன்கனிக்கோட்டையில் அதிமுக கழக அலுவலகம் திறப்பு விழா

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிகோட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கட்சி அலுவலக திறப்பு விழா நடைப்பெற்றது, இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பேசினார். வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு, தேன்கனிகோட்டைக்கு வருகை தருவதால் சிறப்பான முறையில் வரவேற்ப்பு அளிப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்கபட்டது.

தொடர்புடைய செய்தி