கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம் எனவும், ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி?