கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியிலிருந்து தேன்கனிகோட்டைக்குச் சென்ற தனியார் பஸ், உள்ளுகுறுக்கை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி