அஞ்செட்டி: பாட்டி செல்போன் வாங்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சீங்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான முரளி (20), செல்போன் வாங்க பாட்டியிடம் ரூ. 5000 கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அஞ்செட்டி போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி