ராயக்கோட்டை அருகே பள்ளி மாணவன் துக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தொட்டிநாயக்கனஅள்ளியைச் சேர்ந்த எல்லப்பன் மகன் முனிராஜ் (13), மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ராயக்கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி