அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள தோட்டம் அருகே ஸ்ரீ சாதேவனப்பள்ளி பகுதியில் அனுமதி இன்றி எருது விடும் விழா நடைபெற்றதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். தோட்டம் பகுதியைப் சேர்ந்த கிருஷ்ணன் (60) மற்றும் மேலும் 4 பேர் என மொத்தம் ஐந்து பேர் மீது ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி