கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை நவம்பர் 21-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி