கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த சேவை மையம் திறப்பு.

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இயங்கி வந்த அரசு ரத்த சேவை மையம், போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் சத்யபாமா இந்த நவீன ரத்த மையத்தை திறந்து வைத்தார். புதிய ரத்த மையத்தில் ரத்ததானம் வழங்கலாம் என்றும், அவசர தேவைகளுக்கான அரிதான ரத்த பிரிவு வகைகளில் உள்ளவர்களும், கொடையாளர்களும் இங்கு தங்களது பெயரை பதிவு செய்து ரத்ததானம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி