ஓசூர் பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதி நகரை சேர்ந்த அன்பரசு மனைவி சரண்யா (33) அன்பரசு நடத்தி வந்த நிறுவனம் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அன்பரசு பல இடங்களில் கடன் வாங்கி வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் வேதனை அடைந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் அத்தகோ போலீசார் சரண்யா உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி