அதில் பயணிகள் 2 பேர் வைத்திருந்த பையில் 17 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ரவணசமுத்திரம் ஆஜி இப்ராஹிம் (29), இஸ்மாயில் (46) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு