இல்லத்தில் சந்தோஷம் பெருகவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமண தடை நீங்கி திருமணம் நடக்கவும், வாழ்க்கை துணை அமையவும் சர்ப்ப தோஷங்கள் நீங்கவும் இந்த திருவிளக்கு தீப பூஜை நடைபெற்றது இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகிகள் தொண்டர்கள் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
“மற்றவர்களுக்கு வணக்கத்தை போடுங்கள், விஜய்க்கு ஓட்டு போடுங்கள்”