ஓசூர் அருகே இளைஞரை காரில் கடத்தி கொன்று வீசிய கொடூரம்

சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் அருகே வியாபாரி அழகுராஜாவை கொலை செய்து, சடலத்தை ஓசூர் பகுதியில் வீசிய வழக்கில் முருகேசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வந்த முருகேசன் இருக்கும் இடத்தை டீக்கடை ஊழியர் கோகுல்ராஜ் கொடுத்த தகவலின் பேரில் அறிந்த அழகுராஜாவின் அண்ணன் ராஜசேகர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், கோகுல்ராஜை அடித்து கொலை செய்து வேப்பனப்பள்ளி அருகே ஏரியில் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி