முன்னதாக, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு யாகசாலையில் பூர்ண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு