சூளகிரி: அதுக்கட்டு எறுது விடும் திருவிழா

கிருஷ்ணகிரி சூளகிரி அருகே பி. எஸ். திம்மசந்திரம் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு எருதுவிடும் விழா துவக்கி வைத்தார். இதில் 300 காளைகள் பங்கேற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த மக்கள் ஏராளமான இளைஞர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி