கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர் யஸ்வந்த் (24). தனியார் நிறுவன ஊழியரான. இவரும் இதே பகுதியை சேர்ந்த திப்பேசாமி (40) என்பவரும் டூவீலரில் ஒசூர் -கிருஷ்ணகிரி சாலை உள்ள கோபசந்திரம் பகுதியில் வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டூவீலரர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யஸ்வந்த் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.