ஓசூர்: வீடியோ கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

னகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று (ஜூன் 12) ஓசூரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ. சிவகுமார் தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய தலைவராக ஜி. மாதையன் செயலாளராக பி. மஞ்சுநாதன், பொருளாளராக கார்த்திகேசன், அமைப்பாளராக நவ்ஷாத் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி