ஓசூரில் திமுகவினர் திராவிட பொங்கல் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி காமராஜர் நகரில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரகாஷ் மற்றும் ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு கழக திராவிட பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி