மேலும் அவரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதை அடுத்து, அவரது பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணையில் மதன்குமார், சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரை மிரட்டியது உண்மை என தெரிந்தது. இதனை அடுத்து அவரை போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.