கிருஷ்ணகிரி: கணவனை கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், அம்சவள்ளி என்ற பெண் தனது காதல் கணவன் பார்த்திபனை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடியுள்ளார். வேறொருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த அம்சவள்ளியை பார்த்திபன் கண்டித்ததால் இந்த கொலை நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அம்சவள்ளி கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி