கிருஷ்ணகிரி: ஆசிய எரிபந்து போட்டி; பெண்கள் பிரிவில் இந்தியா வெற்றி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஆசிய எறிபந்து கழகம், தமிழ்நாடு எறிபந்து கழகம் இணைந்து ஆசிய அளவிலான தேசிய எறிபந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டிகளில் 21 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் 2 அணிகளில் இருந்து தலா 32 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்கள் அணியில் இந்தியாவும் ஆண்கள் அணியில் இலங்கையும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி