ஒசூர்: 180 பறவைகள் இனங்கள் கணக்கெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்தில் நிகழாண்டுக்கான ஈரநிலங்களில் வசிக்கும் பறவையினங்கள் குறித்து மார்ச் 8, 9ஆகிய இரண்டு நாட்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் மார்ச் 15-ம் தேதி இரவு 5 இடங்களில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் வசிக்கும் பறவை இனங்கள் குறித்து மார்ச் 15- ம் தேதி இரவு 5 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கருத்தலை மாம்பழக் குருவி, நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் பருந்துகள், செந்தலை பஞ்சுருட்டான், மீன் கொத்திகள் உள்ளிட்ட 180 இனங்கள் அடையாளம் காணப்பட்டன.

தொடர்புடைய செய்தி