ஓசூர்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருப்பட்டியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் சண்முகம் (49), குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றிருந்தபோது, அவரது வீடு உடைக்கப்பட்டு ஏழு பவுன் தங்க நகைகள் திருடு போனதாக மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி