ஓசூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் சாதாரணக் கூட்டம் நேற்று மாநகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில், நடந்த இந்தக் கூட்டத்தில் ஆணையாளர் ஷபீர் ஆலம் மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி