ஓசூர்: பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார், நேற்று முன்தினம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த போளையம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி காளிமுத்து (39) பொது இடத்தில் மது அருந்தியதாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி