ஓசூரில்பா. ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தொழில் பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழில் பிரிவு மாநில அமைப்பாளர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அனைத்து பிரிவுகளின் அமைப்பாளர் கே. டி. ராகவன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி