இதில் மனமுடைந்த சல்மான் நேற்று முன்தினம் (செப்-14) அன்று வீட்டின் அருகே வக்கீல் லேஅவுட் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ஓசூர் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு