கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்ஒசூர் மாவட்ட கழக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் இன்று மாவட்ட அவைத்தலைவர் அ. யுவராஜ் தலைமையில் நடைபெறது. இதில் சிறப்பு அமைப்பாளராக ஓசூர் ஒய். பிராஷ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில்கழக உறுப்பினர் சேர்க்கை, கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.