ஓசூர்: இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடி, பேகேப்பள்ளி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜூஜூவாடி, சிப்காட், மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1இல் இருந்து பாரதிநகர், எம். ஜி. ஆர். நகர், காமராஜ்நகர், ராஜேஸ்வரி லேஅவுட், நல்லூர், மடிவாளம், நல்லூர் அக்ரஹாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி