கீர்த்தியிடம், ஒரு வாளியில் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டனர். வீட்டின் உள்ளே சென்றபோது அவரை பின் தொடர்ந்த கீர்த்தி கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி