அருகில் அருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர் அதற்குள் வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியும் சேதமடைந்தன. இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டேபிள் டென்னிஸ்: சுலோவக்கியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி