ஓசூர்: டூவீலர் மீது சரக்கு வேன் மோதி முதியவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சேர்ந்த மாதையன் (58) என்பவர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி