புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பெங்களூருவில் இருந்து வந்த சரக்கு வேனில் 210 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் பெங்களூரு ஆவலஅள்ளியை சேர்ந்த ரியாஸ்கான் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி