ஓசூரில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மன்மோகன் சிங் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் நகர துணை தலைவர் மைஜா அக்பர், கீர்த்தி கணேஷ், சரோஜா, உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி