கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகிராமமான அஞ்செட்டி, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் மருந்துகள் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் அதிகாரிகள் உடன் உள்ளனர்.